Pages
நுழைவாயில்
Feb 4, 2013
டுவீற்றர் வானில் - III
Anto_brindha
Anto brindha
இருப்பதோ ஒரே பூமியில் தான்.. ஆனால் என்னவர்களை கண்டு பிடிப்பதில் மட்டும் எத்தனை போராட்டங்கள்...
21 Jan
kunthavai13
anu
சில மனிதர்களைவிட தனிமையை அதிகம் நேசிக்கத் தோன்றுகிறது ...
21 Jan
kunthavai13
anu
யாரும் தந்து யாரும் வாழ்வதில்லையாம் # அன்பைத்தவிர .
21 Jan
kunthavai13
anu
அந்திவானத்து சூரியனுடன் அன்றைய நாளின் கசப்புகளும் மறைந்து போனால் எவ்வளவு நலமாக இருக்கும் ?!
21 Jan
Anto_brindha
Anto brindha
நீ இருக்கும் போது வெளிப்படாத பாசம் உன்னை இழந்த போது அதிகமாக வெளிக்காட்டி என்னை கொள்கிறதே..
21 Jan
davuttu
டவுட்
தன்னை நிருபித்துக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் இருக்க தான் செய்யுது ....
21 Jan
soshrulez
பிரியமான தோழி
மிக அதிகமான நெருக்கம்,மிக பெரிய பிரிவையும் தந்துவிடும், அளவில்லாமல் நேசிப்போம் அளவோடு யாசிப்போம். இனிய வணக்கங்கள் என் நட்பின் உறவுகளுக்கு
21 Jan
senthilchn
Senthil Nathan
உன்னை சந்திக்க திராணியற்றே உன் பாதையில் இருந்து விலகி நடகின்றேன்...
19 Jan
Nmangai
sandhyacharu
எப்படி வாழ வேண்டுமென சொல்ல பலர் உள்ளனர் ஆனால் வாழ்ந்து காட்ட தான் எவருமில்லை....
18 Jan
RealBeenu
sbnu
"கருத்துகளை" நாராக வைத்துக்கொண்டு , "வார்த்தைகளை" பூவாக தொடுக்க வேண்டும்..
18 Jan
No comments:
Post a Comment
பாலைவனம் கடந்து சிறகடித்து கானம் பாடும் இந்த வானம்பாடி ஆறிச்செல்ல சிறு நிழல் தந்தால் போதும் ...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
பாலைவனம் கடந்து சிறகடித்து கானம் பாடும் இந்த வானம்பாடி ஆறிச்செல்ல சிறு நிழல் தந்தால் போதும் ...