Jan 26, 2014

டுவீற்றர் வானில் - IV



பூங்குழலி :)

மழலையாகவே இருந்துவிடலாம்.....தாயின் கொஞ்சல் மொழிகளை கேட்டு மகிழ்வதற்காகவே.......
 
sowmya

எதிரிலிருப்பவரின் எண்ணங்களை அனைவரும் உணர முடிந்தால் 'நட்பு' என்ற சொல் வேறு ஏதேனும் அர்த்தம் கொண்டு உலாவிக் கொண்டிருந்திருக்கும்
 
Ravichelvan

121 வருடங்கள் சூரியனைச் சுற்றிய பெருமைக்குரியது யாழ். இந்துக் கல்லூரி!- அப்துல் கலாம் புகழாரம் To Be ...
 
வருங்கால MLA®

RT: என் வாழ்வின் கடைசிவரை உடன் வரப்போவது உன் நினைவுகளும், என் நிழலும் மட்டும்தான் .
Tamil News

Time will take your money, but money won't buy time
 
காதல் ராஜா

RT ": RT ஏமாற்றங்களை மௌனமாய் புதைத்து சிரிக்கும் கைங்கரியம் தெரிவதில்லை மழலைகளுக்கு!!!!"
 
thozhi

RT முதல்முறை பிடித்த காரணத்தாலேயே வாழ்நாள் முழுதும் சுமக்கிறோம் சில உறவுகளை
 
thozhi

@
RT தான் அறிமுகப்படுத்திய‌ மனிதர்களின் மூலம் தினமொரு அனுபவத்தை பரிசளிக்கின்றது காலம்!!!
 
Anto brindha

எங்கே சென்றாலும் கடைசியில் நம்மை உரிமையோடு அழைத்து பாசத்தை கொட்டுவது நாம் பிறந்த மண்ணே..
 
sbnu

"கனவுகள்" என்றும் தன்னுடனே இருக்கும். "நினைவுகள்" மட்டுமே பலருடன் இருக்கும் .





No comments:

Post a Comment

பாலைவனம் கடந்து சிறகடித்து கானம் பாடும் இந்த வானம்பாடி ஆறிச்செல்ல சிறு நிழல் தந்தால் போதும் ...