Showing posts with label வார்த்தைகளின் ஓவியம். Show all posts
Showing posts with label வார்த்தைகளின் ஓவியம். Show all posts

Feb 26, 2010

பிரகாசமான சூரியோதயம் எதற்கு....?

இறைவனின் கண்கள்
என்றும் மூடியிருப்பதனாலோ?.....என்னவோ...
இவன் விடயத்திலும் திறக்கவில்லை!
தொடர்ந்து முயற்சிசெய்,
என்றோ ஒரு நாள் பலனளிக்கும் என்றால்;
தொடர்ந்த முயற்சியின் கால ஓட்டம்
நீண்டு நெடித்து ஆழிப்பேரலையாகி
அவலப்படுத்திய பின்னர்,
பிரகாசமான சூரியோதயம் எதற்கு....?