Feb 4, 2013

டுவீற்றர் வானில் - II


Kaniyen கனியன்

பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளை காப்பகத்தில் விடவில்லை, விலங்குகளும், பறவைகளும் !

 
JanuShath ஜனனிஇராசநாயகம் : தென்றலாய்ப் புன்னகை செய்யுங்கள், சொரிந்துவிடட்டும் பிறருக்கான சந்தோஷ மேகங்கள்...

 
arattaigirl sowmya

மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் இன்றே முதல் நாளாகவும், சாதிக்க விரும்பினால் இன்றே கடைசி நாளாகவும் எண்ணி செயல்படவும் - ஹிட்லர்
 
karthi_thikar R.karthigeyan பிறப்பு யதார்த்தமானாலும், இறப்பு சாரித்திரமாகட்டும்.

 
jeevs1991 jeevitha antonthas

Oh Tsunami you hit us, Expecting us to fall... But, we will rise stronger Much better than before...
 
mayooran75 Peri Mayooran

கத்துகின்றவர்கள் கத்திவிட்டுப் போகட்டும் நாம் என்றைக்கும் நாமாகவே இருப்போம் #யாருக்கோ
 
Sowmi_ key3

முக்கியமான நாட்களில் மனதிற்கு விருப்பமானவரை சந்திக்க வாய்ப்பு ஏதும் இல்லாதிருப்பது மாபெரும் துன்பம்.
 
Nmangai sandhyacharu

தேடி தேடி கலைக்கிறேன் வார்த்தைகளில் உண்மைகளையும், அன்பையும்...
 
Nmangai sandhyacharu

போலி வார்த்தைகளை கடக்காத நாளில்லையே;;:-(




No comments:

Post a Comment

பாலைவனம் கடந்து சிறகடித்து கானம் பாடும் இந்த வானம்பாடி ஆறிச்செல்ல சிறு நிழல் தந்தால் போதும் ...