Feb 3, 2013

முகவரி தேடி....



நிறைய ......
அதிகமாக எழுதுவதற்கு ஆசைப்படுவது உண்டு,
எழுதுவதால் எனக்கோர் மன நிம்மதி........


எழுதுவதற்கு முகவரி கிடைப்பது இல்லை
எழுதினால் .........
இல்லை கிறுக்கினால் முகவரி அமைவது இல்லை......

இவற்றை எல்லாம் கடந்து
எதோ உங்களுக்கு எழுத வேண்டும்,
எதோ என் மனம் சொல்கிறது ........

இதுவரை எனக்கு முகவரி கிடைக்கவில்லை,
இதனால் இதுவரை எழுதவில்லை , உங்களுக்கு .....

நிச்சயம் ஒருநாள்
நானும் எழுதுவேன் .......
என்னை உங்களிடம் "பகிர்ந்து கொள்வதாய்"
நன்றி: http://kaatruvezi.blogspot.com/

No comments:

Post a Comment

பாலைவனம் கடந்து சிறகடித்து கானம் பாடும் இந்த வானம்பாடி ஆறிச்செல்ல சிறு நிழல் தந்தால் போதும் ...