Showing posts with label உடன்பிறப்புகள்.. Show all posts
Showing posts with label உடன்பிறப்புகள்.. Show all posts

Nov 19, 2011

மீண்டும் நானே...

மீண்டும் வருகிறேன், சிறகுகளில் காயாங்கள்... காலத்தின் போக்கில் மறக்கபட முடியாதவை, ஆனலும் வலிகளில்லை.. என் தோட்ட றோஜா செடி முள் குத்தி வலிக்குமா என்ன?.........





தினந்தோறும் மாறும் - உலகில்
கணந்தோறும் மாறும்
நெஞ்சங்கள் ஒன்றல்ல
ஓராயிரம் இருக்கலாம்...

ஆனாலும்
இவன் புதியவன் - அவர் அல்லன்
நேற்றுவரை உறவுகளுடன் , இனி முதல்
பாசப்பறவைகள் பதிந்துவிட்ட நினைவுகளுடன்.....



ரிஷி