இறைவனின் கண்கள்
என்றும் மூடியிருப்பதனாலோ?.....என்னவோ...
இவன் விடயத்திலும் திறக்கவில்லை!
தொடர்ந்து முயற்சிசெய்,
என்றோ ஒரு நாள் பலனளிக்கும் என்றால்;
தொடர்ந்த முயற்சியின் கால ஓட்டம்
நீண்டு நெடித்து ஆழிப்பேரலையாகி
அவலப்படுத்திய பின்னர்,
பிரகாசமான சூரியோதயம் எதற்கு....?
don't feel about your life
ReplyDeleteif first hard after may easy
don't worry yet should get shine life
so wait and see best of luck
any way your poet is nice that might grow your try
my wishes your that
அப்ஸ்ட்ரேக்ட் ஓவியங்களின் அர்த்தங்கள் முதன் பார்வைக்கு புரிவதில்லை..
ReplyDeleteநன்றி
ReplyDelete